அபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிய `எவர் கிவன்' சரக்குக் கப்பலை மனிதர்களின் இடைவிடாத முயற்சியும், இயற்கையின் கருணையும் சேர்ந்து மீட்டன. ஆனால் பிரச்னை அத்துடன் முடிந்துவிடவில்லை.
உண்மையில் மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியர்களுடன் `எவர் கிவன்' கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில்தான் இருக்கிறது. எகிப்து அதிகாரிகள் அதைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த கப்பல் எதிர்கொண்டுள்ள புதிய சிக்கல் குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?
- "அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது"
- கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்
- கொரோனா அலை: டெல்லியில் வார இறுதி முடக்கம், மால்கள் இயங்காது, ஓட்டல்களில் சாப்பிட முடியாது
- ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்?
- 9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா?
- உடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா? - ஊட்டச்சத்து நிபுணர் பதில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்