இயேசு கிறிஸ்து : பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட சிலை

காணொளிக் குறிப்பு, இயேசு கிறிஸ்து : பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட சிலை
பிரசுரிக்கப்பட்டது

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: