சீன மக்கள்தொகை: குழந்தை பிறப்பு குறைவு; முதியவர்கள் அதிகம் - 'ஒரு குழந்தை போதும்'

பிரசுரிக்கப்பட்டது

கடந்த காலத்தில் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சீனா ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தது.

முதியவர்கள் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால், இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலானவர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: