You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளவரசர் ஃபிலிப்: அதிகாரி, கணவர், தந்தை
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.
அவர் உயிரிழந்த தகவலைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த காணொளி.