அரசர்கள் அரசிகளின் மம்மிகள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

காணொளிக் குறிப்பு, அரசர்கள் அரசிகளின் மம்மிகள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை
பிரசுரிக்கப்பட்டது

எகிப்தில் அரசர்கள் அரசிகளின் மம்மிகளுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கய்ரோவில் உள்ள புதிய அருங்காட்சியகத்திற்கு இந்த 22 மம்மிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: