செயற்கைக்கோள் புகைப்படம் கொண்டு வறுமை வரைபடம் - ஒரு மாறுபட்ட முயற்சி

காணொளிக் குறிப்பு, செயற்கைக்கோள் புகைப்படம் கொண்டு வறுமை வரைப்படம்
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள டுகோவில் கோவிட்-19 பாதித்த மக்களுக்கு பணம் கொடுக்க கழுகுப் பார்வை புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கான தொழில்நுட்பத்தை யுசி பெர்கலே குழு செயற்கைக்கோளை பயன்படுத்தி உருவாக்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: