You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள் - நெஞ்சை உருக்கும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மெக்ஸிக்கோ எல்லைக்குள் இருந்து வந்த கடத்தல்காரர்கள் என்று கருதப்படும் சிலர் இரண்டு சிறுமிகளை எல்லையோர சுவரில் ஏறி அமெரிக்க எல்லைக்குள் வீசும் காட்சிகள் அந்த நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
எக்வடோர் நாட்டை சேர்ந்தவர்களாக அறியப்படும் அந்த சிறுமிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழக்கப்பட்டு, தற்போது அவர்கள் அமெரிக்க அரசின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- பிரசார இறுதி நாள்: நாளிதழ்களில் செய்திகள் போல விளம்பரம்; அனிதா குரலை திருத்தி விடியோ
- பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்த அமேசான் ஓட்டுநர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்
- இளம் பெண்ணுடன் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது இந்து அமைப்பினர் சரமாரி தாக்குதல்
- வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?
- அனிதா இறப்பும் அரசியலும்: "நீட் தேர்வால் தமிழகம் இழந்தது அதிகம்" - விலக்குப் பெறுவது சாத்தியமா?
- "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?": கமல்ஹாசன் பேட்டி #BBC_Exclusive
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: