கொரோனாவுக்கு பின் நரேந்திர மோதியின் முதல் வெளிநாட்டு பயணம்: வங்கதேசம் என்ன எதிர்பார்க்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
இருநாட்டு உறவில் வங்கதேசம் அதிருப்தியாக இருக்கும் சூழலில்தான் அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் நரேந்திர மோதி.
இந்தியாவில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முஸ்லிம்களை நோக்கிய நரேந்திர மோதி அல்லது பாஜகவின் ஆட்சியின் செயல்பாடுகள் வங்கதேசத்தில் ஒரு விரும்பத்தகாத சூழலை உருவாக்கியது.
இந்தியாவிற்குப் போக்குவரத்து உட்படப் பல வசதிகளை செய்து கொடுத்தபின் வங்கதேசம் திரும்பப் பெற்றது என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
பிற செய்திகள்:
- 'தெருவில் விடுங்கள்' - கொரோனாவில் இருந்து மீண்ட மூதாட்டியை சேர்க்க மறுத்த குடும்பம்
- சிமெண்ட் ஆலைகளால் சீரழிந்த தமிழக கிராமங்கள்: வரமே சாபமாகிய அரியலூர் அவலம்
- 'ஒரு குடும்பத்துக்கு ரூ. 1 கோடி கடன்': இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: