காதல் கதை: 'கை,கால் இல்லாவிட்டாலும் காதல் போதும்' - ஒரு நெகிழ்ச்சி கதை
பிரசுரிக்கப்பட்டது
லாகூரில் குடும்பத்தை எதிர்த்து கை, கால்களை இழந்த காதலனை அன்புடன் பார்த்துக் கொள்கிறார் சனா முஷ்டாக்.
இவர் தனது காதலனிடம் "உங்கள் கைகளை கடவுள் எடுத்துக் கொண்டால் என்ன? கடவுள் என்னை உங்களுக்கு தந்திருக்கிறார். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்," என்கிறார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
- கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: