செல்லப் பிராணிகளுக்கு ஃபேஷன் ஆடைகள்: அசத்தும் நாய்கள்

பிரசுரிக்கப்பட்டது

விலங்குகளுக்கான ஆடை தயாரிப்பில் பெரிய பிராண்ட்கள் இயங்கி ஈடுபட தொடங்கியுள்ளன.

விலங்குகளுக்கான ஆடைகளுக்காக அமெரிக்காவில் மட்டும் இந்த ஆண்டு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கான ஆடை என்பது உரிமையாளர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: