இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடத் தொடங்கும் கொரோனா வைரஸுக்கு என்ன காரணம்?

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டால் வைரஸ் பரவல் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த வேளையில், தடுப்பூசி திட்டம் அமலுக்கு வந்த பிறகும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

அனைத்து வயதினர் இடையே ஒரே அளவில் வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருவதால் அகில இந்திய அளவில் வைரஸ் பரவல் தொடர்பான தகவல்கள் கூறுகின்றன. இது ஏன் என்பதை விரிவாக அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: