MH-370 : ''எப்போ தரையிறங்கும் அந்த விமானம்'' - மலேசியா தம்பதியின் மீளா துயரம்

காணொளிக் குறிப்பு, MH-370 : ''எப்போ தரையிறங்கும் அந்த விமானம்'' - மலேசியா தம்பதியின் மீளாத் துயர்
பிரசுரிக்கப்பட்டது

"MH-370 விமானம் எப்ப தரையிறங்கும். என் மகனை எப்ப பார்ப்பேன். வாழ்க்கையில் என் மகனை ஒரு உயரத்துக்கு கொண்டு வந்து உயரத்துல விட்டுட்டோமே'' என மலேசிய தமிழ் தம்பதி மீளாத் துயரத்தின் ஆற்றாமையை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர். மகனுக்காக காத்திருந்து, காத்திருந்து துயரம் நீங்காத தங்களின் வலிகளை அந்த தம்பதி கண்ணீர் மல்க பிபிசி தமிழிடம் இந்த காணொளியில் விவரித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :