இந்தியா - பாகிஸ்தான் இதயங்களை மீம் மூலம் இணைத்த தனானீர் முபீன்

காணொளிக் குறிப்பு, இந்தியா - பாகிஸ்தான் இதயங்களை மீம் மூலம் இணைத்த இளம்பெண்
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் தனானீர் முபீன் தன் நண்பர்களுடன் 'பார்ட்டி' கொண்டாடும் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் 'பார்ட்டி' எனும் சொல்லை 'பாவ்ரி' என்று கூறியது சமூக ஊடங்கங்களில் வைரலானது.

இதை வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இணையவாசிகள் ஒரு மிகப்பெரிய மீம் திருவிழாவையே நடத்திவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: