நைஜீரியா கர்ப்பிணிகளுக்காக இயங்கும் அவசர டாக்ஸி
பிரசுரிக்கப்பட்டது
நைஜீரியாவின் தொலைதூர கிராமத்தில் பிரசவ காலத்தில் 30 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனையை அடைய அங்குள்ள பெண்கள் கடும் சிரமப்பட்டனர். இதனால், ஊர் பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு காரை வாங்கியிருக்கிறார்கள். மலிவான கட்டணத்தில் அவசரகாலத்தில் சேவை வழங்கக் கூடிய அந்த கார், அங்குள்ள கர்ப்பிணிகளையும் அவர்களின் சிசுக்களையும் காப்பாற்றி வருவதை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:
- பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2021க்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
- சீனாவின் சூப்பர் ராணுவ வீரர்கள்: தகவலும், உண்மை நிலையும்
- சசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் - எடப்பாடிக்கு நெருக்கடியா? அதிமுகவில் அடுத்தது என்ன?
- பிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை - என்ன நடந்தது?
- Proposeday: காதலை சொல்லும் முன் அது மறுக்கப்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
- லெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' தமிழர்களின் கண்டம் உண்மையில் இருந்ததா?
- இந்தியா-சீனா எல்லை: "ஒரு அங்குல நிலத்தையும் விட்டுத்தர மாட்டோம்"
- விற்காத லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசு; கோடீஸ்வரரான தென்காசிக்காரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: