கொரோனாவால் வூஹான் முடங்கியபோது 10,000 செல்லப் பிராணிகளை மீட்ட குழு
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா முடக்கநிலை காரணமாக கோவிட்-19 தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் இருந்த சுமார் 10,000 செல்லப் பிராணிகளை அவர்களின் உரிமையாளர்களால் பராமரிக்க முடியாமல் போனது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: