பிராங்க் ஷோ விபரீதம்: சுட்டுக்கொன்ற இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் பொதுமக்களிடம் கொள்ளையடிப்பது போன்ற குறும்பு காணொளியை யூட்யூபுக்காக எடுக்க முயன்ற 20 வயது இளைஞரை மற்றொரு 23 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதையடுத்து அந்த நபர் இறந்து போனார்.
இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞரிடம் அமெரிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
யூட்யூப் விதிகளை மீறி நடக்கும் இதுபோன்ற குறும்புக்காணொளி தயாரிக்கும் யூட்யூபர்களால் முந்தை காலங்களில் நடந்த அசம்பாவிதம், அதன் தாக்கம் பற்றிய தகவல்களை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:
- விற்காத லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசு; கோடீஸ்வரரான தென்காசிக்காரர்
- கொரோனா முஸ்லிம் சடல அடக்கத்துக்கு அனுமதி தந்த இலங்கை பிரதமர்
- "சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம்
- சசிகலா வருகை: `எதுவும் பேச கூடாது!' - அ.தி.மு.க தலைமையின் திடீர் உத்தரவு
- "டி.டி.வி. தினகரனை நம்பிப் போனால் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டும்"
- உத்தராகண்ட் வெள்ளம்: 35 பேர் சிக்கியிருக்கலாம் - முதல்வர் டி.எஸ். ராவத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: