You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு - வழியமைத்த ஈலோன் மஸ்க்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான கார் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு மறையீட்டு நாணயமான (கிரிப்டோகரன்சி) பிட்காயினை கடந்த மாதம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், வருங்காலத்தில் பிட்காயினை கட்டணம் பெறும் முறையாக ஏற்றுக்கொள்ளும் திட்டத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனாலும், அந்த நிறுவனம் இனி எதிர்கொள்ளப்போகும் சவாலை ஒதுக்கி விட முடியாது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அந்த நிறுவனத்தின் திடீர் முதலீடு மற்றும் சாதக, பாதகங்களை விளக்குகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- விற்காத லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசு; கோடீஸ்வரரான தென்காசிக்காரர்
- கொரோனா முஸ்லிம் சடல அடக்கத்துக்கு அனுமதி தந்த இலங்கை பிரதமர்
- "சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம்
- சசிகலா வருகை: `எதுவும் பேச கூடாது!' - அ.தி.மு.க தலைமையின் திடீர் உத்தரவு
- "டி.டி.வி. தினகரனை நம்பிப் போனால் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டும்"
- உத்தராகண்ட் வெள்ளம்: 35 பேர் சிக்கியிருக்கலாம் - முதல்வர் டி.எஸ். ராவத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: