வனப்பணியாளரின் கால்களை விடாமல் இறுகி பற்றிக் கொண்ட பாண்டா கரடி
பிரசுரிக்கப்பட்டது
பிறந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆன இந்த பாண்டா கரடியின் பெயர் ஃபூ.
வனப்பணியாளர் ஃபூவின் எடையை சரி பார்த்துவிட்டு செல்லும்போது, அந்த பாண்டா கரடி அவரை செல்ல விடாமல் அவர் கால்களை இறுகப்பற்றிக் கொண்டது.
இந்த வீடியோ யூ டியூபில் சுமார் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: