wonder woman: "ஆஸ்கர் விருதும் வேண்டும், ஒலிம்பிக் பதக்கமும் வேண்டும்" - வொண்டர் வுமன் நாயகி

காணொளிக் குறிப்பு, ஆஸ்கர் விருதும் வேண்டும், ஒலிம்பிக் பதக்கமும் வேண்டும் - வொண்டர் வுமன் நாயகி
பிரசுரிக்கப்பட்டது

வொண்டர் வுமன் 1984 கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய படம்.

அதில் லில்லி அஸ்பெல் இளம் வொண்டர் வுமனாக நடித்திருப்பார்.

குதிரை தடை தாண்டுதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள இவர். சினிமாவில் பாஃப்தா விருதும் வேண்டும் ஒலிம்பிக்கில் பதக்கமும் வெல்ல வேண்டும் என்கிறார்.

இரண்டும் முடியுமா என்று கேட்டால்... அவர் சொல்கிற பதிலைப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :