You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜோ பைடன் ஆட்சியில் பதவி வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியினர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் குழு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களை தங்களின் நிர்வாக குழுவில் இணைப்பதாக பரிந்துரைத்துள்ளது அல்லது ஏற்கனவே நியமித்துள்ளது.
அமெரிக்க அமைப்பில், பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை செனட் அங்கீகரிக்க வேண்டும். இந்த அணியில் 13 பெண்கள் உள்ளனர். மருத்துவர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகம் உள்ளது. இவர்களில் பலருக்கு ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. கிட்டத்தட்ட அனைவருமே முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்.
பிற செய்திகள்:
- சசிகலா மருத்துவமனையில் திடீர் அனுமதி - 'ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது'
- தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மசினகுடி யானை மரணம்: 2021இல் 3வது பலி
- மாயமானதாக அஞ்சப்பட்ட அலிபாபா நிறுவனர் ஜாக் மா பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு
- கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன?
- அமேசான் பிரைம் வீடியோ இந்து மதத்தை புண்படுத்துவதாக தாக்கும் வலதுசாரிகள்: தாண்டவ் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்