Boeing 737 Max சதி வழக்கு - அபராதத்தை ஏற்ற போயிங் நிறுவனம்

காணொளிக் குறிப்பு, Boeing 737 Max சதி வழக்கு - 'அபராதம் செலுத்த நாங்க ரெடி' போயிங் அறிவிப்பின் பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

737 மேக்ஸ் ரக விமானத்தின் வடிவமைப்பு தொடர்பான தகவல்களை, பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அமெரிக்க அரசுக்கு 250 கோடி டாலர் குற்றவியல் கட்டணமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது போயிங் நிறுவனம்.

ஆனால், உலகின் மிகப்பெரியதாக கருதப்படும் அந்த விமான தயாரிப்பு நிறுவனத்தின் இந்த நிலைக்கு என்ன காரணம்? இதை அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :