'அமெரிக்காவுக்கே பெரும் அவமானம்' Obama கடும் காட்டம்

பிரசுரிக்கப்பட்டது

கேபிட்டல் கட்டடத்தில் இன்றைய வன்முறையை வரலாறு சரியாக நினைவில் வைத்துக் கொள்ளும். தற்போதைய அதிபரால் தூண்டப்பட்டுள்ளது இந்த கலவரம். ஒரு சட்டபூர்வ தேர்தல் முடிவை அடிப்படையற்ற வகையில் அவர் பொய் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறுகிறார். ஆனால், அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா மட்டுமின்றி ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய தலைவர்களும் எதிர்த்துள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :