North Korea, Wuhan முதல் Goa வரை - புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்படி?

காணொளிக் குறிப்பு, North Korea, Wuhan முதல் Goa வரை - புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இருந்தபோதும், மக்கள் வீடுகளில் இருந்தபடியும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவாறும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். உலகின் பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்படி நடந்தன என்பதை இந்த காணொளி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :