கொரோனா வைரஸ் ஆட்கொண்ட 2020: ஓர் இளம் பெண் சந்தித்த அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் பெருந் தொற்று பரவலால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படாத நாடுகளோ அல்லது தனிமனிதர்களோ இல்லை என்று கூறுமளவுக்கு 2020ஆம் ஆண்டு முழுவதும் அதனால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டது.
அந்த வகையில், நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 2020ஆம் ஆண்டு குறித்த தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.
பிற செய்திகள்:
- "ரஜினி ஒரு கண், மோதி மற்றொரு கண்" - அர்ஜுனமூர்த்தி தரும் புதிய விளக்கம்
- சீன எல்லையில் படை குறைப்பை செய்கிறதா இந்தியா? ராஜ்நாத் சிங் பேட்டி
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
- 'சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன்': தமிழருவி மணியன்
- ரஜினி ரசிகர்கள்: "இதயத்தில் இடி இறங்கியுள்ளது"
- கொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய சாமியார் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்