கொரோனா புதிய திரிபு எங்கெல்லாம் பரவியிருக்கிறது?

காணொளிக் குறிப்பு, கொரோனா புதிய திரிபு எங்கெல்லாம் பரவியிருக்கிறது? அலறும் ஐரோப்பிய நாடுகள்
பிரசுரிக்கப்பட்டது

சில தினங்களுக்கு முன், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட, அதிவேகமாகப் பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு, தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு, பிரிட்டனில் இருந்து புதிய திரிபு கொரோனா வைரஸுடன் தொடர்புடையவர்கள் வந்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :