கொரோனா புதிய திரிபு: வெளிநாடுகளில் இருந்து வந்தால் சுய தனிமை, கண்காணிப்பு

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் புதிய திரிபு, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகள் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் எடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், புதிய திரிபு மீதான அரசின் அளாதியான நடவடிக்கை, கடந்த மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாடுகளை ஒத்ததாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்போதைய கட்டுப்பாடுகளின் அம்சங்களை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :