கொரோனா வைரஸின் புதிய மரபணு பிறழ்வு: பதறும் உலக நாடுகள்

பிரசுரிக்கப்பட்டது

லண்டனில் சமீப காலம் வரை, இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தான் நடைமுறையில் இருந்தன. இந்த நகரத்தில், புதிய ரக கொரோனா வைரஸ் பரவினால், அது எளிதில் பிரிட்டன் முழுக்க அதிகமாக பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த புதிய வகை வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :