பழைய ஆடைகளை துவைத்து, அரைத்து புதிய ஆடை: சுற்றுச்சூழலை காக்கும் நகரம்

காணொளிக் குறிப்பு, பழைய ஆடைகளை துவைத்து, அரைத்து புதிய ஆடை: சுற்றுச்சூழலை காக்கும் நகரம்
பிரசுரிக்கப்பட்டது

பழைய ஆடைகளை துவைத்து, அரைத்து புதிய ஆடை செய்யும் தொழிற்சாலைகள் நிரம்பிய இத்தாலிய நகரம் இது. ஃபேஷன் துறைதான் உலகில் அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் இரண்டாவது பெரிய துறை. இந்த புதுவகைத் தொழில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும்.

புதிய பொருட்களை கொண்டு ஆடை தயாரித்தால் வெளியேறும் கரியமில வாயுவைக் காட்டிலும் பாதியளவுதான் இந்த முறை ஆடை தயாரிப்பில் வெளியேறுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :