இளம் ஊடகவியலாளரை தூக்கிலிட்ட இரான் மதகுருவின் மகனுக்கு மரண தண்டனை

பிரசுரிக்கப்பட்டது

அரசுக்கு எதிரான விமர்சனங்களை இணையதள செயலிகளில் பகிர்ந்த குற்றச்சாட்டில் தமது நாட்டின் மூத்த மதகுருவின் மகனும் ஊடகவியலாளருமான ரூஹுல்லா ஜாமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சம்பவம், இரானுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை தீவிரமாக்கியிருப்பதை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: