You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜஸ்டின் ட்ரூடோ விவசாய போராட்டத்திற்கு ஆதரவு: இந்திய உள்விவகார தலையீடா?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ கவலை தெரிவித்ததோடு, தனது அரசு எப்போதும் அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் கூறினார். ஆனால், அவரது கருத்துக்கு இந்தியாவில் கடுமையாக எதிர்வினையாற்றப்படுகிறது. அது அவசியம்தானா என்பதை அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள் :
- விவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா?
- 1996ல் இருந்து 2021வரை - ரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள்
- ரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன?
- தேன் சுவையை கூட்ட சீன சர்க்கரை கலந்து கலப்படமா? பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
- விவசாயிகள் போராட்டம்: கருத்தொற்றுமை இல்லை - மீண்டும் அரசுடன் டிசம்பர் 5ல் சந்திப்பு
- புரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்