ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி: உலகில் முதல் நாடாக அனுமதி வழங்கிய பிரிட்டன்
பிரசுரிக்கப்பட்டது
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு. அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது தொடங்கும். இது பற்றிய விரிவான தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.பிற செய்திகள் :
- ரஜினிகாந்த் - தமிழருவி மணியன் சந்திப்பு; பேசியது என்ன?
- சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜன்
- மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: தெருவில் வாழும் தலித் மக்கள்
- 'அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நோக்கமில்லை' - இந்திய அரசு
- பைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா? எதிர் நிற்கும் சவால்கள் என்ன?
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்