உடலுறவு கொண்டதை அறிய கட்டாய கன்னித்தன்மை சோதனை: பெண் கைதியின் அனுபவம்

காணொளிக் குறிப்பு, கட்டாய கன்னித்தன்மை சோதனை: பெண் கைதியின் வேதனை அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது

தாம் சிறையில் இருந்தபோது கட்டாயப்படுத்தப்பட்டு கன்னித்தன்மை உள்ளதா என்று, ஆண் ஒருவர் மூலம் பரிசோதனைக்கு உள்ளான வேதனைக் கதையைப் பகிர்த்து கொள்கிறார் பெண் ஒருவர்.

எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட பெண் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :