You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழர் பண்பாடு: இந்து முறைப்படி பாகிஸ்தானில் திருமணம் செய்யும் கராச்சி தமிழர்கள்
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் கராச்சியில் வாழும் தமிழ் குடும்பங்கள், அங்குள்ள மாரியம்மன் கோயிலில் இந்து பாரம்பரிய வழக்கத்தின்படி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
தாயக நாட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபுகளை அப்படியே பின்பற்றி மந்திரங்கள் உச்சரிக்க இவர்கள் நடத்தும் திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இதுபோல 75 தமிழ் குடும்பங்கள் 3ஆவது தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகின்றன. அவர்களின் தமிழ் பாரம்பரிய உணர்வை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்