மொஹ்சென் ஃபக்ரிஸாதே: அணு விஞ்ஞானி கொலைக்கு பழிவாங்குவோம் என்கிறது இரான்

காணொளிக் குறிப்பு, மொஹ்சென் ஃபக்ரிஸாதே: அணு விஞ்ஞானி கொலைக்கு பழிவாங்குவோம் என்கிறது இரான்
பிரசுரிக்கப்பட்டது

இரான் அணு சக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக சொல்கிறது இரான்.

யார் இவர்? இவர் ஏன் கொல்லப்பட்டார்? இவர் மரணத்துக்குப் பழிவாங்கப் போவதாக இரான் பதறுவதற்கு காரணம் என்ன?

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :