அழகிய தோற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்ட பெண்

காணொளிக் குறிப்பு, அழகிய தோற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்ட பெண்
பிரசுரிக்கப்பட்டது

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்ரோடைட் என்று அழைக்கப்படும் அந்த கிரேக்க பெண் கடவுளின் சிலை, பிராக்ஸிடெலஸால் ஆடையில்லாமல் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்த அழகிய சிலை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: