வட கொரியாவுக்கு செல்வது எளிதா? என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளன?
வட கொரியா என்றாலே அது பெரிதும் அறியப்படாத ஒரு நாடாகவே உள்ளது… பலருக்கு அந்நாட்டிற்குள் சுற்றலா செல்ல இயலுமா என்ற சந்தேகம் கூட இருக்கலாம்? அதற்கு ஒரு விதத்தில் விடையளிக்கிறது ஜேம்ஸ் ஸ்குலினின் புத்தகம்.
ஆம். அந்த புத்தகத்தில் வட கொரிய தலைநகர் ப்யொங்யாங்கில் உள்ள தனித்துவமான, 70களின் கட்டட அமைப்புகள் கொண்ட விடுதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரிதும் அறிந்திடாத வட கொரிய கலாசாரத்தில் ஒளி பாய்ச்சுவது போல அமைந்துள்ளது.
பொதுவாக வட கொரியாவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது அதிகாரிகளால் கூர்ந்து கவனிக்கப்படும்.
நாட்டின் சுற்றுலா துறை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அரசு அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவர்.
சுற்றுலா பயணிகளால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். அதன் பொருள் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஒரே மாதிரி திட்டத்தைதான் பின்பற்ற முடியும்
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி எப்போது தான் வரும்? கேள்விகளும் விளக்கங்களும்
- எளிய மக்களுக்காக ஒளிரும் சுடர்கள் - இது காஞ்சி மக்கள் மன்றத்தின் கதை
- ஒபாமா புத்தகம்: இந்திய எதிர்காலத்தை குறைத்து மதிப்பிடுகிறாரா முன்னாள் அதிபர்? எது உண்மை?
- சூரரைப் போற்று படத்தில் கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன்: படம் பார்க்காமலே இறந்த சோகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: