சூரரை போற்று கதைக்கும் SpaceX ஈலோன் மஸ்க் வாழ்க்கைக்கும் என்ன ஒற்றுமை?

காணொளிக் குறிப்பு, சூரரை போற்று கதைக்கும் ஈலோன் மாஸ்க் வாழ்க்கைக்கும் என்ன ஒற்றுமை?
பிரசுரிக்கப்பட்டது

விமான பயணத்தை விலை மலிவாக ஆக்கும் திட்டத்துடன் கேப்டன் கோபிநாத் என்பவர் ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கிய கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் சூரரைப் போற்று.

எளிய, கிராமத்து மக்களை பறக்க வைக்கப் போவதாக கூறி தம் நிறுவனத்தின் வெற்றிக்குப் போராடுவார் அந்தப் படத்தின் நாயகன்.

இதனோடு ஒப்பிடத்தக்க வகையில் மலிவு விலை விண்வெளிப் பயணம், மனிதர்களை செவ்வாயில் குடியமர்த்துவது போன்ற லட்சியங்களைக் கொண்டு உண்மையில் உருவான நிறுவனம்தான் ஈலோன் மஸ்க் என்பவர் உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: