Dr.Celine Gounder: Social Mediaவில் வைரலாகும் தமிழ் வம்சாவளி பெண்ணின் பின்னணி என்ன?

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் துணை அதிபராக ஒரு தமிழ் வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை அவரது கிராமமான துளசேந்திரபுரம் இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்க, தற்போது அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: