ஜோ பைடன்: "டிரம்ப தோல்வியை ஏற்க மறுப்பது சங்கடத்தை தருகிறது"
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை டொனால்ட் டிரம்ப் ஏற்காமல் இருப்பது தனக்கு சங்கடத்தை தருகிறது என்று அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டு அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நடவடிக்கையில் எதுவும் தன்னை தடுக்காது என்று ஜோ பைடன், தன்னுடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டுத் தலைவர்களிடம் தெரிவித்து வருகிறார்.
விரிவாகப் படிக்க: ஜோ பைடன்: "டிரம்ப தோல்வியை ஏற்க மறுப்பது சங்கடத்தை தருகிறது"
பிற செய்திகள்:
- பிகார் தேர்தல்: நிதிஷ் குமார் நான்காவது முறையாக முதல்வர் ஆவாரா?
- நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
- ஜோ பைடன்: பருவநிலை மாற்றத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்?
- செலின் கவுண்டர்: அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இடம்பெற்ற தமிழ் பெண் மருத்துவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: