அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் தற்போதைய மனநிலை என்ன?

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் என்ன மனநிலை நிலவுகிறது?

ஜோ பைடன் முன் இருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து பிபிசியின் தெற்காசிய ஆசிரியர் அன்பரசன் எத்திராஜனிடம் ஜனநாயக கட்சி ஆதரவாளர் ராம் அன்பரசன் பேசியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: