ஜோ பைடன் வெற்றியைக் கொண்டாடும் ஆதரவாளர்கள்
பிரசுரிக்கப்பட்டது
பைடனின் ஆதரவாளர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டு வெற்றிகொண்ட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூட்டம் கூடுவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பைடனின் தேர்தல் பிரசாரத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- பைடன் அமெரிக்க அதிபராவதை டிரம்ப் நீதிமன்றம் மூலம் நிறுத்த முடியுமா?
- ஜோ பைடன் வெற்றி உறுதி: இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?
- அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி: எப்படி நடந்தது?
- அமெரிக்க தேர்தல் 2020: வெள்ளை மாளிகையில் அதிபராக நுழைய தகுதி பெற்ற பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: