You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸின் வாழ்க்கைப் பயணம்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்கத் துணை அதிபர் ஆகிறார் கமலா ஹாரிஸ்.
இவர் இந்தப் பதவிக்குத் தேர்வான முதல் பெண். அதுவும் கருப்பின - ஆசிய அமெரிக்கர்.
கலப்பினப் பூர்வீகம் கொண்ட இவரது தாய் ஷியாமளா தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவரது தந்தை டொனால்டு ஹாரிஸ் ஜமைக்காவில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: