அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2020: அமெரிக்க மக்கள் வலதுசாரி கொள்கை பக்கம் போகிறார்களா?

பிரசுரிக்கப்பட்டது

ஜோ பைடன் முன்னிலையில் இருந்தாலும், அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட அதிகமான அளவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க மக்கள் வலதுசாரி கொள்கையின் பக்கம் திரும்பி விட்டதாக இதை வைத்துக் கருத முடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: