துருக்கி நிலநடுக்கம்: 65 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி
பிரசுரிக்கப்பட்டது
துருக்கியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஆறு வயது சிறுமியொருவர் சுமார் 65 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 14 வயதான மற்றொரு சிறுமியொருவர் இடிபாடுகளில் சிக்கி 58 மணிநேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: மூன்று சாத்தியமான முடிவுகள் என்னென்ன?
- அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்: 5 முக்கிய தகவல்கள்
- விராட் கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - இதுதான் காரணம்
- ஐ.பி.எல் 2020 திருப்புமுனை: MI அதிர்ச்சி படுதோல்வி - SRH Playoff சென்றது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: