தடுப்பூசி செலுத்தப்பட்ட 32 பேர் தென்கொரியாவில் மரணம்

காணொளிக் குறிப்பு, தடுப்பூசி செலுத்தப்பட்ட 32 பேர் தென்கொரியாவில் மரணம்
பிரசுரிக்கப்பட்டது

பருவ கால காய்ச்சலை தடுப்பதற்காக தென் கொரியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பிறகு குறைந்தது 32 பேர் தென் கொரியாவில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: