சுய வரலாறு படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - மனம் திறந்த முத்தையா முரளி தரன்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதி நடிக்க பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தாம் தமிழ் இன வெறுப்பாளன் கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார் முத்தையா முரளிதரன். இது தொடர்பாக அவரது தரப்பு பகிர்ந்த விளக்கத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"
- ஐபிஎல் 2020: தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகல்
- கொரோனா தடுப்பூசி: வயதானவர்களுக்கு போடுவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
- விவசாய நிலங்களை கண்காணிக்கும் ரோபோக்களை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்
- "போருக்கு தயாராகுங்கள், விசுவாசமாக இருங்கள்" - ராணுவத்தினருக்கு உத்தரவிட்ட சீன அதிபர்
- சேலத்தில் உயிருடன் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: