பார்வைத்திறன் குறைபாடுடைய மலேசிய ரசிகருக்கு எஸ்பிபி கொடுத்த இன்ப அதிர்ச்சி

பிரசுரிக்கப்பட்டது

மலேசியாவில் தனது குரலை ஒலிக்கும் தீவிர ரசிகருக்கு அவர் முன்னே தோன்றி உரையாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அந்த ரசிகர் பார்வைத்திறன் குறைபாடு உடையவர் என்றபோதும், அவரோது குரலோடு உரையாடி மகிழ்ந்த மறக்க முடியாத தருணத்தை நினைவுகூர்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: