பட்டாசால் விரல்களை இழந்த தம்பி - செயற்கை உறுப்பு செய்துகொடுத்த அண்ணன்

பிரசுரிக்கப்பட்டது

பட்டாசு வெடித்ததில் தனது இரு விரல்களை இழந்து மன அழுத்தத்தால் சிக்கி தவித்த தம்பிக்கு அண்ணன் செயற்கைஉறுப்பை செய்துகொடுத்த நெகிழ வைக்கும் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது.

தனது தம்பிக்கு உதவி செய்த அண்ணன் தற்போது அதையே தனது தொழிலாகவும் மாற்றிக்கொண்ட கதையை இந்த காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: