ஜிம்பாப்வே: துணிச்சலுடன் பெண்கள் மட்டுமே பணியாற்றும் சுரங்கம்
பிரசுரிக்கப்பட்டது
பெரும்பாலும் ஆண்களே பணிபுரியும் சுரங்கங்களுக்கு மத்தியில் முற்றிலும் பெண்களே பணிபுரியும் ஆப்பிரிக்காவில் முதல் சுரங்கம் ஜிம்பாப்வே நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
"ஆண்களால் மட்டுமே சுரங்கம் உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும் என்ற கருத்து தவறானது என்பதை இங்கு பணிக்கு சேர்ந்த பின்னரே நான் உணர்ந்தேன்" என்று கூறுகிறார் அங்கு பணிபுரியும் பெண்ணொருவர்.
பிற செய்திகள்:
- உலக சுற்றுலா தினம்: கொரோனாவால் தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வருமானத்தை இழந்த தமிழர்கள்
- நரேந்திர மோதி அரசின் வேளாண் மசோதாக்கள்: குடியரசு தலைவர் ஒப்புதல்
- உயிருக்கு ஆபத்தான நச்சுக் கழிவுகளை பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பிய இலங்கை
- 'துப்பாக்கியால் சுட்டால் தாங்க முடியாத விளைவுகள்' - இந்தியாவை எச்சரிக்கும் சீனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: