You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா, சீனா மோதல்: சீன அரசு ஊடகம் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரசுரிக்கப்பட்டது
கிழக்கு லடாக் பிராந்திய எல்லை அருகே அசல் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அமைந்த பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய படையினருடன் நடந்த மோதலில் சீன வீரர்களும் பலியான தகவலை அந்நாட்டின் அரசு ஊடகம் முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: